Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலச்சந்தரின் மூன்று முடிச்சு ரீமேக்கில் நயன்தாராவா? பிரபலங்களின் ஆசை!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (10:49 IST)
இயக்குனர் பாலச்சந்தரின் 91 ஆவது பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது.

இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் பிறந்தநாளை க்ளப்ஹவுஸ் உரையாடலாக அவரின் அனுதாபிகள் ஏற்பாடு செய்தனர். அந்த உரையாடலில் சுமார் 600 பேருக்கு மேல் கலந்துகொண்டனர். அப்போது பலரும் பாலச்சந்தரின் அருமை பெருமைகளை பேசி பாராட்டினர். அப்போது பாலச்சந்தரின் எந்த படத்தை இப்போதைய காலகட்டத்தில் ரீமேக் செய்யலாம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பெரும்பாலோனோர் மூன்று முடிச்சு திரைப்படத்தை சொல்லி அதில் நாயகியாக நடிக்க நயன்தாராவை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என சொல்லியுள்ளாராம். இந்த உரையாடலில் கலந்து கொண்ட பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி எல்லாம் நன்றாக அமைந்தால் நான் இந்த படத்தை தயாரிக்க தயாராக இருக்கிறேன் எனக் கூறியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

ஓடிடி ரிலீஸ்… இந்த வாரம் எந்தந்த தளங்களில் என்னென்ன படங்கள் !

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments