Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலாவின் குறுகியகால தயாரிப்பு நாச்சியார்

பாலாவின் குறுகியகால தயாரிப்பு நாச்சியார்
, வியாழன், 2 மார்ச் 2017 (11:39 IST)
பாலா படம் என்றால் படத்தில் நடிப்பவர்கள் அடுத்த இரண்டு வருடத்துக்கு இன்டஸ்ட்ரியை மறந்துவிட வேண்டும். அந்தளவுக்கு நாள்களை எடுத்துக் கொள்கிறவர் பாலா. ஆனால், அவரது புதிய படம் நாச்சியார் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்கிறார்கள்.


 

ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் இளையராஜா இசையமைக்கும் நாச்சியார் பூஜையுடன் தொடங்கியுள்ளது. முழுக்க ஜோதிகாவை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தை விரைவாக முடித்து தீபாவளிக்குமுன் செப்டம்பர் மாதமே வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம் பாலா.

இந்த அதிசயம் நடந்தால் பாலா இதுவரை இயக்கிய படங்களிலேயே அதிவிரைவாக முடிந்த படமாக நாச்சியார் இருக்கும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் - மத்திய அரசுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை