Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைரவா நஷ்டத்தால் கட்டப்பா படத்துக்கு சிக்கல்...?

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2017 (13:42 IST)
விஜய்யின் பைரவா நான்கு நாளில் 100 கோடிகளை வசூலித்தது என்று அறிவித்தனர். ஆனால், பைரவா எங்களின் பாக்கெட்டை பதம்பார்த்துவிட்டது என்று விநியோகஸ்தர்கள் கதறுகின்றனர்.

 
பைரவா படத்தை வாங்கி வெளியிட்ட ஸ்ரீகிரீன் நிறுவனம்தான், சிபி நடித்திருக்கும் கட்டப்பாவை காணோம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையையும் வாங்கியுள்ளது. பைரவா படத்துக்கான நஷ்டத்தை எண்ணி வைத்தால்தான் கட்டப்பாவை அனுமதிப்போம் என்று விநியோகஸ்தர்கள் தீர்மானித்துள்ளதால் கட்டப்பாவை காணோம் வெளியாவதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
கட்டப்பாவை காணோம் மார்ச் 10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கே இன்னும் சம்பள பாக்கி உள்ளதா?

அஜித் நான் கடவுள் படத்தில் வந்தது ஏன்? விலகியது ஏன்? – இயக்குனர் பாலா பதில்!

தெலுங்கு ரசிகர்களுக்காக கேம்சேஞ்சர் படத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை… ஷங்கர் ஓபன் டாக்!

அரசியல் வேண்டாம் எனக் கூறி கூலி படத்தின் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

லைகா ஷங்கர் பிரச்சனை முடிந்தது.. தமிழகத்தில் ரிலீஸாகும் கேம்சேஞ்சர்!

அடுத்த கட்டுரையில்
Show comments