Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்போ தேவசேனா இப்போ சிவகாமி... எகிறும் பாகுபலி எதிர்பார்ப்பு

அப்போ தேவசேனா இப்போ சிவகாமி... எகிறும் பாகுபலி எதிர்பார்ப்பு
, திங்கள், 11 மே 2015 (13:05 IST)
ராஜமௌலி இயக்கும் பாகுபலி படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்குநாள் விஷம்போல் ஏறுகிறது. அனுஷ்கா இதில் தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
அனுஷ்காவின் தேவசேனா கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் அனைவரையும் அந்த பர்ஸ்ட் லுக் கவர்ந்ததுடன் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
 
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனின் சிவகாமி கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக்கை ராஜமௌலி வெளியிட்டுள்ளார். இதுவரை இப்படியொரு சிறப்பான கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கவில்லை. அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என ரம்யா கிருஷ்ணனின் சிவகாமி கதாபாத்திரம் குறித்து குறிப்பிட்டுள்ளார் ராஜமௌலி.
 
ஜுன் மாதம் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil