Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகுபலி பர்ஸ்ட் லுக் வெளியீடு

பாகுபலி பர்ஸ்ட் லுக் வெளியீடு
, சனி, 2 மே 2015 (16:12 IST)
மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்கள் எஸ்.எஸ்.ராஜமௌலியின் படங்களை ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள். அவர் பாகுபலி என்ற படத்தை தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் எடுத்து வருகிறார். தமிழில் இப்படம் மகாபலி என்ற பெயரில் வெளியாக உள்ளது.
 

 
மே 15 பாகுபலி திரைக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. மே 1 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, மே இறுதியில் ட்ரெய்லரை வெளியிடுவதாக திட்டம்.
 
அதன்படி நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் ட்ரெய்லரை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil