Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''பாகுபலி 2' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (04:37 IST)
இந்தியாவின் மிக பிரமாண்டமான திரைப்படமான 'பாகுபலி 2' திரைப்படம் இன்னும் சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.


 


இந்த படம் மொத்தம் 168 நிமிடங்கள் ஓடுகின்றது. அதாவது 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ஆகும். முதல் பாதி ஒரு மணி நேரம் 25 நிமிடங்களும், இரண்டாவது பாதி 1 மணி நேரம் 23 நிமிடங்களும் ஓடுகின்றன.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் பெரிய படமாக இருந்தாலும் பார்வையாளர்கள் சலிப்படைய  வாய்ப்பில்லை. ஏனெனில் 'பாகுபலி' முதல் பாகம் கிட்டத்தட்ட இதே ரன்னிங் டைம் அதாவது 159 நிமிடங்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்ற மர்மம் இந்த 148 நிமிடங்களில் எத்தனையாவது நிமிடத்தில் தெரிய வரும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆதிக் ரவிச்சந்திரனும் ரம்யா செண்ட்டிமெண்ட்டும்… டிகோட் செய்த ரசிகர்கள்!

அந்த 20 நிமிடம் அழுதுவிட்டேன்… டிராகன் படத்தைப் பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!

கபடி விளையாடிய போது திடீரென சுருண்டு விழுந்தவர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!

கோலி இன்னிங்ஸில் எங்களுக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை… கேப்டன் ரோஹித் ஷர்மா!

இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்து ரசித்த தோனி… எங்கு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments