Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளுக்கு சடங்கு... குக் வித் கோமாளி பாபா பாஸ்கரின் எமோஷனல் வீடியோ!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (16:25 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெரும் பிரபலமானவர் பாபா பாஸ்கர். இவர் திரைப்படங்களுக்கு நடன பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார். 
 
குக் வித் கோமாளி மூலம் பிரபலமான இவருக்கு புதிய படவாய்ப்புகள் கிடைத்துள்ளது. அத்துடன் தெலுங்கில் ஆங்கராகவும் கலக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது  தனது மகளுக்கு சடங்கு செய்து அழகு பார்த்த வீடியோவை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு என் செல்ல குட்டி என எமோஷனல் கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments