Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2000 கோடி பட்ஜெட் படங்களில் நடித்து வரும் பாகுபலி ஹீரோ!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (21:29 IST)
4 மெகா பட்ஜெட் படங்களில் பிரபாஸ் நடித்து வருவது சக நடிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்த படம் பாகுபலி.1-2 இப்படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் குவித்து. இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

இப்படங்களுக்கு அடுத்து, நடிகர் பிரபாஸ் நடித்த, ராதேஸ்யாம், ஷாகோ போன்ற படங்களில் பெரியளவில் ரசிகர்களைக் கவரவில்லை.

இந்த நிலையில் தற்போது, ஆதி புரூஸ், கே.ஜி;.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

இந்த நிலையில்,  பிரபாஸின் ஆதிபுருஸ் படம் ரூ.500 என்ற மெகா பட்ஜெட்டில் நடித்து வருகிறார். இதையடுத்து,  சலார் என்ற படம் உள்ளிட்ட மொத்தம் 4 படங்களின் மொத்த பட்ஜெட் ரூ.2000 கோடியில் பிரபாஸ் நடித்து வருவது இந்திய சினிமா நட்சத்திரங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சில நடிகர்களின் படத்தின் பட்ஜெட் இன்னும் ரூ.200, மீறினால் பாலிவுட்டில் ரூ.400 கோடியைத் தாண்டாத நிலையில், பிரபாஸின் இந்த 4 பான் இந்தியா மற்றும் மெகா புராஜெக்ட்டுகள் அவரை உலக அளவில் பேச வைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments