Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் நடக்கும் அயலான் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா!

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (07:15 IST)
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ‘அயலா அயலா’ என்ற பாடல் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 26 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதே தேதியில் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் அயலான் இசை வெளியீடு நடக்க உள்ளதாக சொலல்ப்படுகிறது.

இதையடுத்து ஜனவரி மாதத்தில் அயலான் படத்தின் டிரைலர் துபாயில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments