Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் படங்களின் முதல் வசூல் எவ்வளவு? வின்னர் யார்?

Mahendran
சனி, 13 ஜனவரி 2024 (11:38 IST)
பொங்கல் திரைப்படங்களாக நேற்று அயலான், கேப்டன் மில்லர், மிஷின் சாட்டர் 1 மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய தமிழ் படங்கள் வெளியாகின. அதேபோல் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் மற்றும் தேஜா நடித்த ஹனுமான் ஆகிய படங்களும் வெளியாகின.
 
நேற்று வெளியான பொங்கல் சிறப்பு திரைப்படங்களில் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம்’ திரைப்படம் தான் மிகப்பெரிய வசூலை வாரி வழங்கி உள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் நாளை 45 கோடி வசூல் செய்துள்ளது. இதனை அடுத்து தேஜா நடித்த சூப்பர் ஹீரோ திரைப்படம்  ஹனுமான் உலகம் முழுவதும் 12 கோடி வசூல் செய்துள்ளது. 

ALSO READ: சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! எந்தெந்த நாட்கள்?
 
தமிழ் படங்களை பொறுத்த வரை கேப்டன் மில்லர் திரைப்படம்  சுமார் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் அயலான், திரைப்படம் 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
மிஷின் சாப்டர் 1 மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படங்கள்  முதல் நாளில் குறிப்பிட்ட தக்க வசூலை பெறவில்லை என்றும் இரண்டு படங்களுமே மிகவும் குறைவான வசூலை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
எனவே முதல் நாள் வசூலில் கணக்கின்படி பார்த்தால்  மகேஷ் பாபு பொங்கல் வின்னர் என்று தருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கவினின் ‘பிளடி பெக்கர்’ படுதோல்வி: தமிழக விநியோகிஸ்தருக்கு இத்தனை கோடி நஷ்டமா?

முதல் படமே லோகேஷ் யுனிவர்ஸ்ல வர படம்! சந்தோஷத்தில் சாய் அபயங்கர்! - எத்தனை பாட்டு தெரியுமா?

மெய்யழகன் என் சிறுவயதை ஞாபகப்படுத்தியது..! இயக்குனரை புகழ்ந்த அன்புமணி ராமதாஸ்!

நடிகை நிவேதா பெத்துராஜிடம் பணத்தை பறித்த 8 வயது சிறுவன்.. என்ன நடந்தது?

இவானாவின் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments