Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆவ்சம் டீசர் நண்பா... சாந்தனுவை உற்சாகப்படுத்திய விஜய்

ஆவ்சம் டீசர் நண்பா... சாந்தனுவை உற்சாகப்படுத்திய விஜய்

ஆவ்சம் டீசர் நண்பா... சாந்தனுவை உற்சாகப்படுத்திய விஜய்
, சனி, 23 ஜூலை 2016 (11:01 IST)
சாந்தனு நடித்திருக்கும் முப்பரிமாணம் படத்தின் டீசருக்கு முக்கிய விஐயிடமிருந்து வாழ்த்து வந்திருக்கிறது.


 
 
வாழ்த்தியவர், இளைய தளபதி விஜய்.
 
சாந்தனு நடித்திருக்கும் முப்பரிமாணம் டீசரை ஜெயம் ரவி நேற்று முன்தினம் வெளியிட்டார். வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றது டீசர்.
 
முக்கியமாக நடிகர் விஜய் சாந்தனுக்கு, ஆவ்சம் டீசர் நண்பா, குட்லக் என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் சாந்தனு.
 
முப்பரிமாணம் படத்தில் சாந்தனுடன் சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். அதிரூபன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காற்று வெளியிடை... கர்னலாக நடிக்கும் டெல்லி கணேஷ்