Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது 83 திரைப்படத்தின் ட்ரெய்லர்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:35 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா முதல்முறையாக வெற்றி பெற்றதை மையப்படுத்தி வெளியாகவுள்ள 83 படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான நாள். உலக்கோப்பை அரையிறுதி கூட தொட்டிருக்காத இந்தியா முதன்முறையாக அன்று வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று வரலாற்றில் இடம் பிடித்தது. அந்த சுவாரஸ்யமான நிகழ்வை மையப்படுத்தி இந்தியில் 83 படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் கபில் தேவாக ரன்வீர் சிங், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக ஜீவா, மான் சிங் கதாபாத்திரத்தில் பங்கஜ் த்ரிபாதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 24ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments