Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 12 திரைக்கு வரும் ஜோக்கர்

ஆகஸ்ட் 12 திரைக்கு வரும் ஜோக்கர்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (10:32 IST)
ராஜு முருகன் இயக்கியிருக்கும் ஜோக்கர் ஆகஸ்ட் 12 திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


 
 
குக்கூ படத்துக்குப் பிறகு, அந்தப் படத்துக்கு முற்றிலும் வித்தியாசமான தளத்தில் ஜோக்கர் படத்தை இயக்கியிருக்கிறார் ராஜு முருகன். அரசியல் நையாண்டி என்ற தமிழுக்கு அதிகம் அறிமுகமில்லாத ஜானரில் ஜோக்கர் தயாராகியுள்ளது. 
 
இந்தியாவில் ஏழைகள் எப்படி சுரண்டப்படுகிறார்கள், அரசியல் எப்படி இங்கு தொழிற்படுகிறது என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ளதால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.
 
ஜோக்கர் வெளியாகும் அதே தினத்தில் முடிஞ்சா இவன புடி, தர்மதுரை, தொடரி, வாகா என பல படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில், எவை முந்தும் எவை பிந்தும் என்பது கடைசி நேரத்தில்தான் தெரியவரும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments