Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டகத்தி தினேஷ், அமரகாவியம் மியா ஜார்ஜின் ஒரு நாள் கூத்து

Webdunia
புதன், 25 மார்ச் 2015 (16:34 IST)
மலையாளத்தின் முன்னணி நடிகையாக இருக்கும் மியா ஜார்ஜ் அமரகாவியம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இப்போது அவர் கைவசம் பல படங்கள்.
 

 
புதிதாக, ஒரு நாள் கூத்து என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் மியா ஹீரோயின், ஹீரோ அட்டகத்தி தினேஷ்.
 
மார்ச் 30 படம் சென்னையில் தொடங்குகிறது. இது கிராமத்து கதை. லட்சுமி என்ற கிராமத்துப் பெண்ணாக மியா நடிக்கிறார். முக்கால்வாசி படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments