மீண்டும் ரஞ்சித் படத்தில் இணைந்த அட்டகத்தி தினேஷ்!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (09:46 IST)
ரஞ்சித் அடுத்ததாக இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். இவர், தற்போது சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ளார். இந்தப்படம் ஜூலை 22ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் பா. ரஞ்சித்தின் அடுத்தப்பட டைட்டில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தற்போது அட்டகத்தி ஸ்டைலில் ஒரு காதல் கதை இயக்கப்போகிறாராம். இந்த படத்திற்கு "  “நட்சத்திரம் நகருகிறது”  என டைட்டில் வைத்துள்ளார்.

இரண்டு கதாநாயகன்கள் உள்ள படத்தில் அசோக் செல்வன் ஒரு கதாநாயகனாகவும், காளிதாஸ் ஜெயராம் மற்றொரு கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகினர். ஆனால் இப்போது அசோக் செல்வன் படத்தில் இருந்து வெளியேறவே அவருக்கு பதில் வேறொரு கதாநாயகன் தேடி வந்த நிலையில் இப்போது அட்டகத்தி தினேஷ் அந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மதுரை புதிய மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயர்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

சென்னையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்: இன்று சவரன் ரூ.96,320

தமிழகத்தில் மழைக்கு நீண்ட இடைவெளி: சென்னையில் வெயில்!

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

அடுத்த கட்டுரையில்
Show comments