Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்… பரபரப்பு சம்பவம்!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (14:45 IST)
மலையாள நடிகரான மின்னல் முரளி படப்பிடிப்பு தளத்தில் புகுந்து சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் மாரி 2 திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்த மின்னல் முரளி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதையடுத்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதில் ஒரு படம்தான் 2493 FD.

இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்துக்குள் முகமூடி அணிந்து நுழைந்த சிலர் அங்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் படத்தின் மேக்கப் மேன் மிதுன் ஜித் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய அந்த மர்மநபர்களைத் தேடும் பணிகள் நடந்துவருகின்றன. மேலும் எதற்காக இந்த தாக்குதல் நடந்தது என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து மன்னிப்புக் கேட்டேன்... ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த சம்பவம்!

புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என்னாச்சு… செல்வராகவன் அளித்த பதில்!

தீபாவளி வின்னர் லக்கி பாஸ்கரின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்… !

ராம்குமார் விஷ்ணு விஷால் படத்தில் நடந்த அதிரடி மாற்றம்!

கோவையில் தொடங்கும் ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… எப்போது தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments