Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக் கானின் அடுத்த படம் சங்கி… இயக்குனர் நம்ம அட்லிதான்!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (17:34 IST)
ஷாருக் கான் நடிக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்க உள்ள நிலையில் அதன் பெயர் மற்றும் நடிகை ஆகிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் அட்லி இதுவரை இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தாலும், அந்த படங்கள் எல்லாம் ஏதோவொரு பழைய தமிழ் சினிமாக்களில் இருந்து உருவப்பட்டது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் பிகில் வெற்றிக்குப் பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து படம் இயக்கும் முனைப்பில் மும்பையில் முகாமிட்டார் அட்லி.

இந்த படம் நடக்குமாதா நடக்காதா என்ற குழப்பத்தில் இத்தனை நாட்களாக இருந்த ரசிகர்களுக்கு இப்போது ஒரு பதில் கிடைத்துள்ளது. அந்த படத்தில் ஷாருக் கான் நடிப்பது உறுதியாகி அந்த படத்தின் டைட்டில் சங்கி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ஷாருக் கானின் ஹிட் கதாநாயகிகளில் ஒருவரான தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments