Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லி & சல்மான் கான் இணையும் படம் நிறுத்திவைப்பு?... பின்னணி என்ன?

vinoth
சனி, 22 பிப்ரவரி 2025 (09:04 IST)
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் பேச்சுவார்த்தையோடு கைவிடப்பட்டது.

இதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதை வேலைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் சல்மான் கானோடு கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்தை நடிக்க வைக்க அட்லி முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதற்குக் காரணம் இந்த படத்தின் பட்ஜெட்தான் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடந்த காலம் எப்போதும் உறங்காது… தொடங்கியது ‘த்ருஷ்யம் 3’ படம்!

கௌதம் மேனன் சொன்னது தவறு… அவருக்கு சரியான புரிதல் இல்லை –சமுத்திரக்கனி பதில்

அந்த மூன்று நாட்களும் நான் இப்படிதான் இருந்தேன்.. இது எனக்குப் பிடித்திருக்கிறது –சமந்தா!

ஏன் பெரிய நடிகர்கள் என்னை நம்பவில்லை என தெரியவில்லை – இயக்குனர் பார்த்திபன் ஆதங்கம்!

டிராகன் படம் பார்த்து குஷியான RCB ரசிகர்கள்… இயக்குனர் பகிர்ந்த பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments