Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வருடமாக ஸ்டார் ஹோட்டலில் வசிக்கும் தமிழ் இயக்குனர்! அந்த காசுல ஒரு படமே எடுக்கலாமே!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (11:06 IST)
இயக்குனர் அட்லி ஷாருக் கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதற்காக அவர் மூன்று ஆண்டுகளாக மும்பையில் வசித்து வருகிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது.  படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி.

இந்த மூன்று ஆண்டுகளும் அவருக்கு தயாரிப்பு நிறுவனம் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் சூட் அறை போட்டுக் கொடுத்துள்ளதாம். இதனால் அவரின் அறை வாடகை மட்டுமே மிகப்பெரிய தொகை செலவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments