180 நாட்கள் ஷூட்டிங் பிளான் செய்த அட்லி… அதிர்ச்சியில் பாலிவுட்!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (09:41 IST)
இயக்குனர் அட்லி ஷாருக் கானை வைத்து இயக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 180 நாட்களாக நடக்க உள்ளதாம்.

ராஜா ராணி, தெறி, மெர்சல் , பிகில் என அட்லீ தொடர்ந்து இயக்கிய படங்கள் அனைத்தும் ஹாட்ரிக் வெற்றி அடித்தது. அதை தொடர்ந்து தான் இயக்கப்போகும் 5 வது படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை ஹீரோவாக நடிக்க சம்மதிக்க வைத்து விட்டார். இந்த படத்தின் ப்ரீ ப்ரோடுக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரவை நடிக்க வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நாட்கள் மொத்தம் 180 நாட்கள் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 6 மாத காலம் ஷூட்டிங் என்பதால் இந்த படம் ரிலீஸாக எப்படியும் இன்னும் 2 வருடங்கள் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments