Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லி இயக்கத்தில் கார்த்தி...?

அட்லி இயக்கத்தில் கார்த்தி...?

Webdunia
வியாழன், 26 மே 2016 (15:41 IST)
சில தினங்களாக கோடம்பாக்கத்தில் இப்படியொரு செய்தி உலவி வருகிறது. தெறியை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார் என்பதே அந்த செய்தி.


 
 
கார்த்தியின் கால்ஷீட் டைரி நிரம்பியுள்ள நிலையில் அவர் அட்லியின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது உண்மையா என்ற சந்தேகத்துடன் விசாரித்தால், அத்தனையும் வதந்தி என்கிறது அட்லி வட்டாரம். 
 
தெறியின் அமர்க்களமான வெற்றியை தனது மனைவியுடன் கொண்டாடி வருகிறார் அட்லி. அவர் இன்னும் அடுத்தப் படம் குறித்து யோசிக்கவில்லை. கார்த்தியை இயக்குகிறார் என்பதெல்லாம் உறுதி செய்யப்படாத வதந்திகள் என்கிறார்கள்.
 
கார்த்தி மணிரத்னம் இயக்கும் படத்திலும், சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். தற்போது காஷ்மோரா படப்பிடிப்பில் அவர் பிஸியாக உள்ளார்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments