சமந்தாவை தம்பி என்று அழைத்த இயக்குனர் அட்லி

Webdunia
புதன், 9 மே 2018 (14:48 IST)
இயக்குனர் அட்லி இயக்கிய 'தெறி' மற்றும் 'மெர்சல்' ஆகிய இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்தவர் நடிகை சமந்தா. இந்த படங்களின் படப்பிடிப்பின்போது சமந்தாவை தம்பி என்றுதான் அட்லி அழைப்பார் என்று கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று தெலுங்கில் வெளியாகியுள்ள 'மகாநதி' படத்திற்கு இயக்குனர் அட்லி பாராட்டு தெரிவித்துள்ளார். மகாநதி திரைப்படம் சாவித்ரி அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒரு அருமையான திரைப்படம் என்றும், அவரது கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் மிக பொருத்தமாக இருப்பதாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக மாயாபஜார் படத்தின் பாடலுக்கு சூப்பர் நடனம் என்று பாராட்டியுள்ளார்.
 
இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்த சமந்தா குறித்து அட்லி கூறியபோது, 'தம்பி சமந்தா, நீங்கள் சூப்பராக நடித்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் அட்லி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments