Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு நாட்களில் 25 கோடி ரூபாய் கூட வசூல் பண்ணாத அட்லியின் தயாரிப்பான ‘பேபி ஜான்’…!

vinoth
திங்கள், 30 டிசம்பர் 2024 (07:35 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தெறி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஹிந்தியில் இந்த படத்தை அட்லி ’பேபி ஜான் ‘ என்ற பெயரில் தயாரித்தார்.

அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கிய இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க, இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் சல்மான் கான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ஜாக்கி ஷ்ராஃப் வில்லனாக நடிக்க தமன் இசையமைத்திருந்தார்.

இந்த படத்துக்கு பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டாலும் ரிலீஸுக்குப் பிறகு மோசமான விமர்சனங்களையே இந்த படம் பெற்று வருகிறது. இந்நிலையில் நான்கு நாட்களில் இந்த படம் 25 கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் 160 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மூலம் அட்லிக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

6 படங்களின் கதையும் ஒரே மாதிரியா? அதில் ரஜினி, அஜித் படங்களும் அடக்கம்.. ஆச்சரிய தகவல்..!

சிம்பு - வெங்கட்பிரபு படத்திற்கு வாய்ப்பே இல்லை.. சிம்புவின் லைன் - அப்பில் ‘மாநாடு 2’ இல்லையா?

காளி வேஷம்.. கையில சிலுவை.. ஆபாச நடனம்! - சர்ச்சைக்குள்ளான ஆல்பம் பாடல்!

மொட்டைத்தலையுடன் அஜித் கெட்டப்.. புதிய படத்திற்கான கேரக்டர் லுக்கா?

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments