Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லி &அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கிறாரா சமந்தா?... அவரே அளித்த பதில்!

vinoth
வெள்ளி, 9 மே 2025 (10:06 IST)
ஷாருக் கானை வைத்து ‘ஜவான்’ என்ற பேன் இந்தியா பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்த அட்லி அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படம் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் படத்துக்கான லுக் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சமீபத்தில் சமந்தா அளித்துள்ள ஒரு நேர்காணலில் ‘நான் அந்த படத்தில் நடிக்கவில்லை’ என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எதற்கும் துணிந்தவன்’ தோல்விக்கு பின்னும் மீண்டும் இணையும் சூர்யா - சன் பிக்சர்ஸ்.. இயக்குனர் இவரா?

நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் வில்லனாக இணையும் பிரபல தமிழ் ஹீரோ!

நேஷனல் க்ரஷ்னு சொல்வதில் ஆச்சர்யமில்லை.. ராஷ்மிகாவை ஸ்ரீதேவியோடு ஒப்பிட்டுப் பாராட்டிய நாகார்ஜுனா…!

அடுத்த கட்டுரையில்
Show comments