Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் !

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (09:10 IST)
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.  பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அதுல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே நாளில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் சூரியின் மாமன்!

மிரட்டலான லுக்கில் ராஷ்மிகா… கவனம் ஈர்த்த ‘மைசா’ முதல் லுக்!

தீபாவளி ரிலீஸ் ரேஸில் களமிறங்கும் லெஜண்ட் சரவணனின் படம்!

‘என் மனைவிக்கு பேச வராது… அவருக்கும் சேர்த்து…’ - மகனின் பட நிகழ்ச்சியில் VJS நெகிழ்ச்சி!

‘அஜித் 64’ ‘ படத்தின் அறிவிப்பு எப்போது?... சுரேஷ் சந்திரா கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments