Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைகா தயாரிப்பில் அதர்வா நடிக்கும் புதிய படம்!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (16:51 IST)
அதர்வா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது.

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடித்து வந்தாலும் வெற்றிப் படங்கள் எண்ணிக்கை மிகக்குறைவுதான். அதில் குறிப்பிட்டு சொல்லும் படி அவர் நடித்த படம் என்றால் பரதேசி மற்றும் சண்டிவீரன் போன்ற படங்கள்தான். சண்டிவீரன் படத்தை பாலா தயாரிக்க இயக்குனர் சற்குணம் இயக்கி இருந்தார். இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்க உள்ளனராம். சண்டிவீரன் படமே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தாலும் பெரிய வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது.  இந்த படத்தில் அதர்வாவுடன் ராஜ்கிரண் மற்றும் ராதிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

திடீரென சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ்… காரணம் என்ன?

துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் கிரேட் எஸ்கேப்பா?... தக் லைஃப் பார்த்த ரசிகர்கள் கருத்து!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments