Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அசுரன்’ தெலுங்கு ரீமேக் ‘நாரப்பா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (19:29 IST)
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே
 
தனுஷ் படத்தில் வெங்கடேஷ் நடித்திருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் ‘நாரப்பா’ திரைப்படம் ஜூலை 20-ஆம் தேதி அமேசானின் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
இதனை அடுத்து இந்த படத்தை எதிர்பார்த்து வெங்கடேஷ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது தமிழில் வெற்றிபெற்ற இதுபோல் தெலுங்கில் இந்த படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments