Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்கில் கல்லா கட்டிய அசுரன் – அமேசானில் மற்றொரு சாதனை !

Webdunia
சனி, 28 டிசம்பர் 2019 (08:15 IST)
அசுரன் திரைப்படத்தின் மூலமான வெக்கை நாவல் அமேசான் கிண்டிலில் அதிகமாக தரவிறக்கப்பட்ட நாவலாக 2019 ஆம் ஆண்டில் முதல் இடம் பிடித்துள்ளது.

தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் அசுரன். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்த அசுரன்  திரைப்படம் இப்போது ஆண்டு இறுதியில் மற்றொரு சாதனையையும் செய்துள்ளது. இந்த படம் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவலான வெக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது.

இந்த செய்தி அறிவிக்கப்பட்ட நாளில் இருங்து பலரும் வெக்கை நாவலைத் தேடிப் படிக்க ஆரம்பித்தனர். அந்த நாவல் அமேஸானில் கிண்டில் வடிவத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அமேசான் நிறுவனம், 2019 ஆம் ஆண்டில் அதிகமாக வாங்கப்பட்ட நாவல் வெக்கைதான் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேரில் பார்த்த மனிதர்களை வைத்துதான் தலைவன் தலைவி படத்தை எழுதினேன்… பாண்டிராஜ் பகிர்வு!

சரத்குமார், ஜீவா நடிப்பில் உருவாகும் ‘சூர்யவம்சம் 2’… இயக்குனர் விக்ரமன் இல்லையா?

கூலி படத்தில் பஹத் பாசில் நடிக்காதது ஏன்?... இயக்குனர் லோகேஷ் சொன்ன காரணம்!

மீண்டும் இணையும் epic நகைச்சுவைக் கூட்டணி… புதிய படம் அறிவிப்பு!

காதலருக்கு அன்பு முத்தம்!... நடிகை தான்யா ரவிச்சந்திரனுக்கு நிச்சயதார்த்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments