தி காஷ்மீர் பைல்ஸ் பார்க்க அரை நாள் விடுமுறை: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (17:40 IST)
தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை பார்ப்பதற்காக அரைநாள் விடுமுறை என அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். 
 
பாலிவுட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது
 
ஏற்கனவே இந்த படத்தை பார்ப்பதற்கு காவல்துறையினருக்கு ஒரு நாள் விடுமுறை என மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது
 
இந்த நிலையில்  தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை பார்க்க அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை என அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
 
மேல் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கிவிட்டு மறுநாள் பணிக்கு வரும் போது தியேட்டரில் வாங்கிய டிக்கெட்டை காண்பித்தால் போதும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments