Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசோக் செல்வன், சாந்தணு நடிப்பில் கவனம் ஈர்த்த ப்ளூஸ்டார் திரைப்படத்தின் ஓடிடியில் ரிலீஸ் ஆனது!

vinoth
வியாழன், 29 பிப்ரவரி 2024 (06:56 IST)
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்துள்ள அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.

அரக்கோணம் பகுதியில் நடக்கும் விதமாக கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று, நல்ல வசூலையும் ஈட்டியது.

இதையடுத்து இந்த திரைப்படம் நாளை முதல் டெண்ட்கொட்டா ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. ஆனால் இந்த தளத்தில் இந்தியாவுக்கு வெளியே உள்ள பார்வையாளர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கங்குவா’ தோல்விக்கு பின் மீண்டெழுந்த சூர்யா.. ‘கருப்பு’ பிசினஸ் அமோகம்..!

’வாடிவாசலை அடுத்து சிம்பு - வெற்றிமாறன் படமும் டிராப்பா? கோலிவுட்டில் பரபரப்பு..!

ஹோம்லி க்யூன் பிரியங்கா மோகனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அழகியே… சிவப்பு நிற உடையில் கலர்ஃபுல் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments