Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொலிடிகல் த்ரில்லரில் ஆர்யா

பொலிடிகல் த்ரில்லரில் ஆர்யா
, வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (15:02 IST)
ஆர்யாவின் தம்பி நடித்த, அமரகாவியம் படத்தை இயக்கியவர் ஜீவா சங்கர். படம் சுமாராகவேப் போனது.
 
இந்நிலையில், ஆர்யாவை சந்தித்த ஜீவா சங்கர் கதையொன்றை கூறியிருக்கிறார். கதை ஆர்யாவுக்கு பிடித்துள்ளது. படத்தில் காதல் இருந்தாலும், இதுவொரு பொலிடிகல் த்ரில்லர் என்கிறார் ஜீவா சங்கர்.
 
ஜனநாதனின் புறம்போக்கு திரைப்படமும் அரசியல் பின்னணி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil