Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் டூயட் பாடும் ஆர்யா, தமன்னா

Webdunia
வியாழன், 26 மார்ச் 2015 (09:12 IST)
ராஜேஷ் இயக்கத்தில், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் ஆர்யா, தமன்னா நடித்து வருகின்றனர். முக்கியமான வேடத்தில் சந்தானம். படத்தில் ஆர்யா வாசுவாகவும், சந்தானம் சரவணனாகவும் வருகின்றனர்.


 
இதன் படப்பிடிப்பு தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பை முடித்து படக்குழு சென்னை திரும்புகிறது. சென்னையில் இரு பாடல் காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு. கோடை விடுமுறையில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Show comments