ரி ரிலீஸ் கோதாவில் குதித்த ஆர்யா & சந்தானத்தின் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’!

vinoth
செவ்வாய், 19 மார்ச் 2024 (07:33 IST)
ஆர்யா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவான பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கு முக்கியக் காரணமாக சந்தானம்- ஆர்யா கூட்டணியின் நகைச்சுவையும் அமைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இரண்டாம் பாகம் உருவாக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.ஆனால் அதிகாரப் பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழகத்தில் மார்ச் 22 ஆம் தேத் ரி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக பழைய ஹிட் படங்கள் ரி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments