Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஎஸ்ஓபி - குடித்து... ஸாரி, எடுத்து முடித்த ராஜேஷ்

விஎஸ்ஓபி - குடித்து... ஸாரி, எடுத்து முடித்த ராஜேஷ்
, செவ்வாய், 30 ஜூன் 2015 (09:33 IST)
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க - சுருக்கமாக விஎஸ்ஓபி. ஆர்யா, சந்தானம், தமன்னா நடிப்பில் ராஜேஷ் இயக்கி வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. செல்பி எடுத்து இந்த நிறைவு விழாவை கொண்டாடினார்கள் படத்தில் பணிபுரிந்தவர்கள்.
அழகுராஜா என்ற ஒரே தோல்வியில் தொய்ந்து போன ராஜேஷுக்கு ஆறுதலாக விஎஸ்ஓபி படத்தில் நடிக்க சம்மதித்தார் ஆர்யா. ஆர்யாதான் படத்தின் தயாரிப்பாளரும். சந்தானமும், ராஜேஷும் இணை தயாரிப்பாளர்கள். 
 
தமன்னா ஹீரோயினாக நடித்த இப்படம் நிறைவடைந்தது. போஸ்ட்புரொடக்ஷன் பணிகளை முடித்து விரைவில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil