Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்தனத்தேவனுக்காக எடையை குறைக்கும் ஆர்யா

சந்தனத்தேவனுக்காக எடையை குறைக்கும் ஆர்யா
, சனி, 28 ஜனவரி 2017 (14:32 IST)
அமீர் இயக்கத்தில் நடிக்கும் சந்தனத்தேவனுக்காக உடல் எடையை குறைக்க உள்ளார் ஆர்யா.

 
ஆதிபகவன் தோல்விக்குப் பிறகு படம் இயக்காமலிருந்த அமீர் ஆர்யா மற்றும் ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்க சந்தனத்தேவன்  என்ற படத்தை இயக்குகிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்திய இந்தப் படத்துக்காக உடல் எடையை குறைக்க சொல்லியுள்ளார்  அமீர்.
 
கடம்பன் படத்துக்காக உடல் எடையை அதிகரித்த ஆர்யா இப்போது 15 கிலோ எடையை குறைக்கும் முயற்சியில்  இறங்கியுள்ளார். விரைவில் சந்தனத்தேவனின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரம் காரணமாக  படப்பிடிப்பு தள்ளி வைத்த அமீர், தற்போது பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை போய்......மனம் நொந்துவிட்டேன்: கமல் வேதனை