Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணையும் சந்தானம்- ஆர்யா ஹிட் காம்போ… இயக்குனர் இவர்தான்!

vinoth
திங்கள், 29 ஜனவரி 2024 (07:46 IST)
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து முடித்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கி உள்ளார் என்பதும் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 2 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சந்தானத்துக்காக நடிகர் ஆர்யா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் “நானும் சந்தானமும் மீண்டும் இணைந்து நடிக்கும் படத்தை வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகிதான் இயக்க உள்ளார்” என அறிவித்துள்ளார்.

சந்தானமும் ஆர்யாவும் இணைந்து நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. அதனால் இந்த காம்போ மீண்டும் இணைய வேண்டுமென ரசிகர்கள் ஆர்வத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments