Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் நடந்த சைக்கிள் போட்டியில் 1450 கி.மீ. கடந்த ஆர்யா அணி!

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (15:18 IST)
நடிகர் ஆர்யா நடிப்பைத் தவிர சைக்கிளிங் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் இந்தியா சார்பாக லண்டனில் நடந்த 1450 கி.மீ தூர நெடும்பயண சைக்கிளிங் போட்டியில் ஆர்யாவின் அணி கலந்துகொண்டது. அதில் போட்டி தூரத்தை ஆர்யாவின் அணியினர் கடந்துள்ளனர். இது சம்மந்தமாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ள ஆர்யா “என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள். எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments