Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவி ஷூட்டிங் ஸ்பாட்: எம்ஜிஆர் கெட்டப்பில் அரவிந்த் சாமி வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (14:01 IST)
ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' என்ற தமிழ் படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருகிறார். இவர் நடித்த 'குயீன்' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியது.
 
அதையடுத்து பெரும் பிரபலமான நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்தார். இந்நிலையில் தற்ப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ‘தலைவி’ என்ற டைட்டிலில் இயக்கி வருபவர் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 
 
இப்படத்தில் எம்ஜிஆர் கெட்டப்பில் நடித்து வரும் நடிகர் அரவிந்த் சாமி தற்ப்போது டுவிட்டர்  பக்கத்தில் படத்திற்காக எம்ஜிஆர் தோற்றத்தில் மேக்கப் போட்டுக்கொண்டு ரெடியான புகைப்படத்தை வெளியிட்டு "புரட்சித்தலைவரின் அழகையும், கவர்ச்சியையும் என்னில் கொண்டுவர உதவிய ரஷித்திற்கு நன்றி. இது அவரது கடைசி நாள் மேக்கப்" என கூறி புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments