என்ன செய்கிறார் அருவி நாயகி? நீண்ட நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சி செயதி!

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (18:04 IST)
அருவி படத்தின் மூலம் அறிமுகமான அதிதி பாலன் நீண்ட நாட்களுக்குப் பிறகு நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடித்துள்ளார்.

அருவி படத்தில் அறிமுகமான நடிகை அதிதி பாலன் அந்த படத்தில் மிக சூப்பராக நடித்து வந்ததால் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. எந்தவித கவர்ச்சியும் இன்றி என் நடிப்புத் திறமையை வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே ஏற்கவிருப்பதாக் அவர் கூறியிருந்ததால் அருவி திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்களாகியும் பல வாய்ப்புகள் வந்தும் அவர் எந்த படத்தையும் தேர்வு செய்யாமல் இருந்து வந்தார். இதனால் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நலன் குமாரசாமி இயக்கும், புதிய ஆந்தாலஜி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளாராம். மேலும் ஒரு மலையாளத்திலும் ஒரு திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments