Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைத்தான் பட நாயகியின் சாதனை

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (16:21 IST)
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் தமிழில் டப்பிங் பேச ஆர்வம் கொள்வதுண்டு. ஒருசிலர் தமிழில் டப்பிங் பேசியும் இருக்கிறார்கள். ஆனால், பல படங்கள் நடித்த பிறகு.
 

 
ஆனால், முதல்முறையாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் அருந்ததி நாயர் தனது முதல் படம் சைத்தானில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார்.
 
விஜய் ஆண்டனி நடிப்பில் பிரதீப் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அருந்ததி நாயர் நாயகி. இயக்குனர் கேட்டுக் கொண்டதால் அருந்ததியே தனது கதாபாத்திரத்துக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார். இது எப்படி சாத்தியமானது?
 
என்னுடைய அப்பா கேரளாவை சேர்ந்தவர். ஆனால் எனது அம்மா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர். என் அம்மா தமிழில் பேசுவதால் நானும் எளிதாக தமிழ் பேசக்கற்றுக்கொண்டேன். நான் நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு தமிழ் பேசத்தெரியும். இதனால் தான் சைத்தானில் எளிதாக டப்பிங் பேசினேன் என்றார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கவர்ந்திழுக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர் அனில்!

வைரலான ‘கண்ணாடிப் பூவே’ பாடல்.. ரெட்ரோ செகண்ட் சிங்கிள் பாடல் எப்போது?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

தமிழக மக்கள்தான் என்னை நடிகையாக ஏற்றுக்கொண்டார்கள்… ஜோதிகா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments