Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண் விஜய்யா இது...? அப்படியே X மென் மாதிரியே இருக்கீங்க - மிரட்டும் புதிய லுக்!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (09:19 IST)
தமிழ் சினிமாவின் பெயர்போன நட்சத்திர குடும்பங்களில் ஒன்று விஜயகுமாரின் குடும்பம். பழமைவாய்ந்த மிகசிறந்த நடிகரான விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். அவரது குடும்பத்தில் உள்ள ஒரே மகன் அருண் விஜய்.

சினிமா துறையில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தாலும் தனது சொந்த முயற்சியால் 22 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து முன்னுக்கு வந்துள்ளார் அருண் விஜய். இவரை ஹீரோவாக திரையில் கண்டு ரசிக்கும் ரசிகர்களை விட வில்லனாக ரசிக்கும் ரசிகர்களே அதிகம்.


கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் அருண் விஜய் அவ்வப்போது வீட்டில் இருந்தபடியே செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது புதிய கெட்டப்பில் இருக்கும் வித்யாசமான புதிய லுக் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த தோற்றத்தில் அருண் விஜய் X -மேன் போன்று இருப்பதாக பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். Wolverine தோற்றத்தில் மிரட்டுறீங்க ப்ரோ என கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை தொடங்குகிறது திருப்பதி பிரம்மோற்சவம்: சாலைகளில் மின்விளக்கு அலங்காரம்..!

சமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சை கருத்து: அமைச்சர் சுரேகா அதிரடி..!

'வேட்டையன்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!

கைதி 2 படத்தில் கார்த்தியுடன் இணையும் பிரபல ஹீரோ!

மண்ணைக் கவ்விய இந்தியன் 2… மூன்றாம் பாகத்தை ஓடிடியில் வெளியிட திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments