நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் திரையுலகம்!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (15:12 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் தமிழ் சினிமா பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. முன்னதாக லண்டன் சென்ற வடிவேலு கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அருண் விஜய் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டுத்தனிமையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..

ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!.. அட இவரா?!...

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments