Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு பாத்துட்டேன்… ஒரே வரியில் விமர்சனம் செய்த அருண் விஜய்!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (11:10 IST)
அஜித்தின் துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 1 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆரவாரமான வரவேற்பை அளித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் துணிவு திரைப்படம் ஓடும் திரைகளில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி கொண்டாடி மகிழ்ந்து படத்தைப் பார்த்து வருகின்றனர்.

ரசிகர்களோடு பல திரையுலக பிரபலங்களும் துணிவு படத்தை பார்த்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் படம் பார்த்த அருண் விஜய் தன்னுடைய டிவீட்டில் “ரசிகர்களுக்கான விருந்து… ஆக்‌ஷன், திரைக்கதை, பர்ஃபாமன்ஸ், கருத்து” என பதிவிட்டு பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2024-25ல் மட்டும் ரூ.120 கோடி வரி செலுத்திய அமிதாப் பச்சன்.. ஆச்சரிய தகவல்..!

திரையரங்கம் சிதறட்டும். பொடிசுங்களா கதறட்டும்.. ‘குட் பேட் அக்லி’ சிங்கிள் பாடல்..!

தெலுங்கு மற்றும் இந்தியில் கூலி படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ரித்து வர்மா… க்யூட் போட்டோஸ்!

கிளாமர் உடையில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments