Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மான் கராத்தே, கெத்து படங்களின் இயக்குனரோடு கைகோர்க்கும் அருண் விஜய்!

vinoth
வெள்ளி, 1 மார்ச் 2024 (07:53 IST)
பல வருடங்களாக போராடி வந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கடுத்து தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக கொடுத்து இப்போது முன்னணி நடிகராகியுள்ளார்.

இப்போது அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி 8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அவர் மான் கராத்தே மற்றும் கெத்து ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை டிமாண்டி காலணி 2 படத்தை தயாரிக்கும் நிறுவனம் தயாரிக்க உள்ளது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழகத்தின் அனைத்து நகரங்களில் இசை நிகழ்ச்சி.. இளையராஜா அறிவிப்பு..!

திரையரங்குகள் கட்டணம் உயர்கிறதா? தமிழக அரசுக்கு வைத்த ஐந்து கோரிக்கைகள்..!

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நான் நடிக்கவில்லை.. பிரபல நடிகர் எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு..!

மீண்டும் கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித்.. நரேன் கார்த்திகேயன் வாழ்த்து..!

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments