அருண்விஜய்யின் அடுத்த படம் ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ தகவல்

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (07:10 IST)
நடிகர் அருண்விஜய், இயக்குனர் மகிழ்திருமேனி கூட்டணியில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த 'தடையற தாக்க திரைப்படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் மீண்டும் இதே கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தடம்.
 
அதிரடி ஆக்சன் படமான இந்த படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் ஒருசில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போனது. ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
 
அருண்விஜய் ஜோடியாக தன்யா நடிக்கும் இந்த படத்தில் வித்யா ப்ரதீப், சோனியா அகர்வால், யோகிபாபு ஸ்மிருதி வெங்கட் உள்பட் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தீபாவளி ‘ரன்னர்’ பைசன்… ஐந்து நாள் வசூலை அறிவித்த படக்குழு!

தமிழ்நாட்டில் ஒரு பெரியவர் இருந்தார்…. ட்யூட் விழாவில் பெரியார் பற்றிப் பேசிய கீர்த்தீஸ்வரன்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் கலக்கல் புகைப்படத் தொகுப்பு!

பிக் பாஸ் 9: வைல்ட் கார்டு மூலம் கணவன் - மனைவி ஜோடி என்ட்ரி! இனிமேல் சூடு பிடிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments