’அருண்விஜய் 31’ படத்தின் சூப்பர் அப்டேட்டை அறிவித்த படக்குழு!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (17:55 IST)
நடிகர் அருண்விஜய் நடித்து வரும் 31வது திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தததை அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் படக்குழுவினர் வெளியிட்ட வீடியோவில் இந்த படத்தின் டைட்டில் நாளை வெளியாக இருப்பதாகவும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை மறுநாள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை அருண் விஜய் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். ராஜசேகர் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஆல்இன்ஆல் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் ஜூலை மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments