Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் நடிக்கும் படம் ... மனம் திறக்கும் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (15:12 IST)
ஹரிஷ்ராம் இயக்கத்தில் கனா பட புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்து வருகிறார்.
 


அட்வென்சர் படமான இதில் நிறைய குழந்தைகளுடன் கீர்த்தி நடிக்கிறார்.
 
இதுதொடர்பாக கீர்த்தி பாண்டியன் கூறுகையில், "நான் கடந்த 5 வருடங்களாக என் தந்தையின் பிசினஸ்ஸை பார்த்து கொண்டு இருக்கிறேன். சிங்கப்பூரில் படம் வெளியிடும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். எனக்கு நடிக்கும் ஆர்வம் இருந்து வந்தது. 3 ஆண்டுகளாக திரையரங்குகளை நடத்தி வருகிறேன்.  நான் சினிமாவில் நுழைய எளிதான வழிகள் உள்ளது. ஆனால் அதனை ஏற்க நான் விரும்பவில்லை. நான என்னுடைய  திறமையில்  நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு ஹீரோயினாக நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது.  அதை நான் ஏற்கவில்லை. நான் ஒரு நடிகர் மற்றும் நடிகையாக அறியப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன்.  ஹூரோயினாக அல்ல... நான் இப்போது நடித்து வரும் படம் குழந்தைகள் மற்றும்  குடும்பத்தோடு பார்க்கும் படி இருக்கும்" என்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வில்லன், கதாநாயகன்.. மீண்டும் வில்லன் கதாநாயகன் என நடிக்கும் அர்ஜூன் தாஸ்..!

நடிகராக அவதாரம் எடுக்கும் 'டுரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனர் அபிஷந்த் ஜிவிந்த்.. இன்னொரு பிரதீப் ரங்கநாதன்?

நடிகர் சூரி: 20 கோடிக்கு மேல் பட்ஜெட் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க அதிரடி முடிவு!

திடீரென அனுஷ்கா ஷெட்டி எடுத்த முடிவு.. ரசிகர்களுக்கு கைப்பட எழுதிய கடிதம்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments