Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் விஜய் ரசிகன் தான், ஆனால் 'விவேகம்' டீசர் சூப்பர்: அருண்காமராஜ்

Webdunia
வியாழன், 11 மே 2017 (06:53 IST)
தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு வெளியாகி உலகம் முழுவதிலும் உள்ள அஜித் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் பிரமுகர்களும் கொண்டாடி வருகின்றனர்.



 


கோலிவுட்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து பிரமுகர்களும் இந்த டீசர் குறித்து தங்கள் கருத்தை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 'நெருப்புடா' புகழ் அருண்காமராஜ் இதுகுறித்து கூறியபோது, 'ஒரு எழுச்சியூட்டும் டீசர், எழுச்சியூட்டும் டீமிடம் இருந்தும் எழுச்சியூட்டும் தல என்ற மனிதனிடம் இருந்தும் கிடைத்துள்ளது. நான் ஒரு விஜய் ரசிகன் தான். ஆனால் உண்மையை சொன்னால் 'விவேகம்' டீசர் சூப்பர்' என்று அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

அருண்காமராஜின் இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் கிடைத்து வரும் நிலையில், விஜய் ரசிகர்களிடம் இருந்து கிண்டலும் கேலியுமான விமர்சனமும் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

என்ன வற்புறுத்தி அந்த படத்துல இழுத்துவிட்டுட்டாங்க! கருடன் படம் குறித்து பேசிய சசிக்குமார்!

பிரேம் நசீர் சாதனையை முறியடிக்க வேண்டும்: மோகன்லாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

சம்மர் வெக்கேஷன் போட்டோஷூட்டை வெளியிட்ட பிரியங்கா மோகன்!

ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் ‘ப்ளாக் மேஜிக்’ போட்டோஷூட் ஆல்பம்!

அழகுப் பதுமையாக மாறிய எஸ்தர் அனில்… கண்கவர் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments