Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடையில் வரும் பேய் படம் டிமாண்டி காலனி

Webdunia
திங்கள், 4 மே 2015 (15:44 IST)
சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிறது, டிமாண்டி காலனி. 19 -ஆம் நூற்றாண்டில் அங்கு நடந்த சில திகில் சம்பவங்களைத் தொகுத்து இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார், அஜய் ஞானமுத்து.
அருள்நிதி நடித்துள்ள இந்தப் படத்தை அவரது தந்தை மு.க.தமிழரசின் சொந்த நிறுவனமான மோகனா மூவிஸ் தயாரித்துள்ளது. இணை தயாரிப்பு ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ்.
 
இந்தப் படத்தின் ஆச்சரியம் என்னவென்றால், இதுவரை படத்தின் நாயகி யார் என்பதை வெளியிடவில்லை. இந்த மாதம் படம் திரைக்கு வரவுள்ள நிலையிலும் ஹீரோயின் விஷயத்தை ரகசியமாக பாதுகாக்கின்றனர்.
 
படம் வெளியான பிறகு, ஹீரோயின் யார் என்று சரியாக பதில் எழுதுகிறவர்களுக்கு பம்பர் பரிசுகள் தர திட்டமிட்டிருக்கலாம். 

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

ப்ரதீப்பின் டிராகன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Show comments