Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது அருள்நிதி நடிக்கும் டி ப்ளாக் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (09:08 IST)
அருள்நிதி நடித்த ‘டிபிளாக்’ திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது .  இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். அருள்நிதி கல்லூரியில் படிக்கும்போது நாயகி கூட்டத்தில் முண்டி அடித்து பஜ்ஜி வாங்கிக் கொண்டு வருவது போன்ற காட்சிகளும் அது சம்பந்தமான உரையாடலும் இந்த இரண்டு நிமிட வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்நிதி, அவந்திகா, கருபழனியப்பன், தலைவாசல் விஜய், ரமேஷ்கண்ணா, உமா உள்பட பலர் நடித்த இந்தப்படத்தை விஜயகுமார் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். ரான் யதான் யோஹனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் வெளிநாட்டு உரிமையை ap internationals நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகுப் பதுமை சமந்தாவின் கார்ஜியஸ் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஊதாப்பூ நிற சேலையில் அழகுப் பதுமையாக கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனன்!

மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் & செல்லா அய்யாவு…. செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் கட்டா குஸ்தி 2…!

ஆர்வம் காட்டாத தாணு… சிம்பு படத்தைத் தானே தயாரிக்கிறாரா வெற்றிமாறன்?

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் லோகேஷ்… ஹீரோயின் இவர்தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments